12:50 AM | 0
comments | Read More
ஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்
Written By kesa on Sunday, August 3, 2014 | 12:50 AM
Labels:
கணணி மென்பொருள் தகவல்
வாட்ஸ்ஆப் Last Seen மற்றும் Online இருப்பதை மறைப்பது எவ்வாறு ?
ஹாய்
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு வாட்ஸ்ஆப் பற்றிதான் வாட்ஸ்ஆப் என்று சொன்னாலேயே
எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்
இதில் சில பல விடயங்கள் உள்ளது அதில் இன்று ஒரு பதிவு பாப்போம் மீதியினை இன்னும் ஒரு
தொடர் மூலம் பாப்போம்.
இத பற்றி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை கீழ் உள்ள வழி முறையினை பின்பற்றுங்கள் அவ்வளவுதான்
நான் சொல்லுவன்.
( Whatsapp இப்ப எல்லா Android மற்றும் Apple Mobile எல்லாவற்றுக்கும் வந்துள்ளது நான்
பயன்படுத்துவது android மொபைல் அதில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லுறன் )
முதலில் உங்க மொபைல் ல பாருங்க Home Button And Back And Option( Tuch ) இவ்வாறு
இருக்கும் இதில் நீங்க Option Button கொடுத்து கொள்ளுங்கள்
இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் Settings
அதன் பின்னர் Account Settings
அதுக்கு பின்னர் Privacy கொடுங்கள்
இதுக்கும் பின்னர் இவ்வாறு இருக்கும் அதில் கிளிக், செய்தால்
இவ்வாறு ஒரு Box காடும் அதில் நீங்கள் விரும்பும் விதத்தில் கொடுத்து கொள்ளுங்கள் நான்
<கொடுத்தது யாரும் பார்க்க கூடாது என்று
இப்ப கிளிக் செய்து விட்டு இன்னும் ஒரு <மொபைல் ல Check பண்ணி பாருங்கள்
அவ்வளவுதான் இது நான் ஒண்லினே இருக்கும் பொது வந்த SMS
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு வாட்ஸ்ஆப் பற்றிதான் வாட்ஸ்ஆப் என்று சொன்னாலேயே
எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்
இதில் சில பல விடயங்கள் உள்ளது அதில் இன்று ஒரு பதிவு பாப்போம் மீதியினை இன்னும் ஒரு
தொடர் மூலம் பாப்போம்.
இத பற்றி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை கீழ் உள்ள வழி முறையினை பின்பற்றுங்கள் அவ்வளவுதான்
நான் சொல்லுவன்.
( Whatsapp இப்ப எல்லா Android மற்றும் Apple Mobile எல்லாவற்றுக்கும் வந்துள்ளது நான்
பயன்படுத்துவது android மொபைல் அதில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லுறன் )
முதலில் உங்க மொபைல் ல பாருங்க Home Button And Back And Option( Tuch ) இவ்வாறு
இருக்கும் இதில் நீங்க Option Button கொடுத்து கொள்ளுங்கள்
இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் Settings
அதன் பின்னர் Account Settings
அதுக்கு பின்னர் Privacy கொடுங்கள்
இதுக்கும் பின்னர் இவ்வாறு இருக்கும் அதில் கிளிக், செய்தால்
இவ்வாறு ஒரு Box காடும் அதில் நீங்கள் விரும்பும் விதத்தில் கொடுத்து கொள்ளுங்கள் நான்
<கொடுத்தது யாரும் பார்க்க கூடாது என்று
இப்ப கிளிக் செய்து விட்டு இன்னும் ஒரு <மொபைல் ல Check பண்ணி பாருங்கள்
அவ்வளவுதான் இது நான் ஒண்லினே இருக்கும் பொது வந்த SMS
12:42 AM | 0
comments | Read More
30 இற்கும் மேற்பட்ட அழகிய விளைவுகளை ஏற்படுத்தி உங்கள் புகைப்படங்களை அலங்கரிக்க உதவும் ஒரு இணையதளம்.
Written By NIsha on Sunday, June 29, 2014 | 5:21 PM
ஆரம்பத்தில் எமது புகைப்படங்களை அழகுபடுத்திக் கொள்ள நாம் மென்பொருள்களை நாட வேண்டி இருந்தாலும் அந்த நிலைமையை இன்று வரை நீடிக்க தகவல் தொழில்நுட்ப உலகம் இடம் தரவில்லை.
எனவே இன்று மென்பொருள்கள் மூலம் மட்டுமல்லாது இணையத்தின் மூலமும் Smart சாதனங்கள் மூலமும் எமது புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு ஏராளமான இணையதளங்களும், Smart சாதனங்களுக்கான மென்பொருள்களும் துணை புரிகின்றன.
5:21 PM | 0
comments | Read More
Labels:
Photo Editor,
Useful websites,
இணைய மென்பொருள்
YouTube உட்பட 10000 இற்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து வீடியோ கோப்புக்களை தரவிறக்க உதவும் இலவச மென்பொருள்
Written By NIsha on Friday, June 27, 2014 | 7:29 PM
ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டதும் பல லட்சக் கணக்கான வீடியோ கோப்புக்களை தன்னகமாக கொண்டதுமான ஒரு மிகப்பெரிய இணையதளமே YouTube ஆகும்.
அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் பகிரப்படும் ஏராளமான வீடியோ கோப்புக்கள் YouTube தளத்தில் சேமிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.
7:29 PM | 0
comments | Read More
Labels:
Windows,
YouTube,
இலவச மென்பொருள்,
கணணி
இணையத்தின் ஊடாக இடம்பெறும் சுவாஷ்யமான தகவல்களை தருவதற்காக Kaspersky நிறுவனம் வடிவமைத்துள்ள அழகிய இணையதளம்
Written By NIsha on Monday, June 23, 2014 | 7:01 PM
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கிய அங்கமாக திகழும் கணனி, இணையம் போன்றவைகளில் அன்றாடம் பல லட்சக் கணக்கான கோடிக்கணக்கான மாற்றங்கள் இடம்பெறுகின்றது.
அவ்வாறு லட்சக் கணக்கான கோடிக்கணக்கான மாற்றங்களை எளிமையான புள்ளி விபரங்களில் தரக்கூடிய ஒரு இணையதளத்தை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தோம்.
நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய தளம் இதோ: இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? என்பதனை நிகழ் நேர தகவலாக தரக்கூடிய அருமையான ஒரு தளம்
அதே போன்ற நிகழ் நேர புள்ளிவிபரங்களை தரக்கூடிய ஆனால் தோற்றத்திலும் தகவல்களிலும் சற்று வேறுபட்டு அமைந்த ஒரு பக்கத்தை வடிவமைத்து தந்துள்ளது Kaspersky நிறுவனம்.
7:01 PM | 0
comments | Read More
Labels:
Useful websites,
இணையம்,
சுவாரஸ்யம்,
தொழில்நுட்ப தகவல்
மிக வேகமாக தட்டச்சு செய்ய உங்களை பயிற்றுவிக்கும் முற்றிலும் இலவசமான ஒரு இணையதளம்.
Written By NIsha on Saturday, June 21, 2014 | 7:36 PM
நாம் எமது கணனியில் உள்ள Keyboard ஐ பயன்படுத்தி எத்தனையோ ஆயிரம் சொற்களை தட்டச்சு செய்திருப்போம் அல்லவா? அவைகளை நாம் தட்டச்சு செய்த முறை சரி தான? என்பதை சிந்தித்து உள்ளீர்களா?
நாம் தட்டச்சு செய்கையில் கணனியின் திரையை பார்த்தவாறு தட்டச்சு செய்யும் முறை தான் சரியான முறை அதிலும் எமது Keyboard ஐ இரு வேறு பகுதிகளாக பிரித்து இரண்டு கைகளாலும் தட்டச்சு செய்தல் வேண்டும்.
7:36 PM | 0
comments | Read More
Labels:
Useful websites,
இணைய மென்பொருள்,
இணையம்
மிகச்சிறந்த வசதிகளை தரும் Android சாதனத்துக்கான இலவச File Manager மென்பொருள்.
Written By NIsha on Friday, June 20, 2014 | 7:18 PM
நாம் எமது Android சாதனத்தில் புகைப்படங்கள், ஆவணங்கள், பாடல்கள், வீடியோ கோப்புக்கள், என ஏராளமானவற்றை சேமித்து வைப்போம் அல்லவா?
அவ்வாறு சேமிக்கப்பட்ட எமது கோப்புக்களில் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றினை நாம் தேடிப்பெற வேண்டும் எனின் சில வேளைகளில் அது சங்கடமான காரியமாக அமைந்து விடும் சந்தர்பங்களும் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் நாம் அதனை எமது Android சாதனத்தில் எங்கு சேமித்து இருப்போம் என்ன பெயரில் சேமித்து இருப்போம் என்ற தகவல்களை எல்லாம் மறந்திருப்போம் ஆனால் சேமித்த அந்த கோப்பு மட்டும் எமது கண் முன்னே இருப்பது போல் இருக்கும்.
7:18 PM | 0
comments | Read More
Labels:
Android,
இலவச மென்பொருள்
PDF ஆவணங்களை பார்பதற்கும், உருவாக்கிக் கொள்வதற்கும் மிகச்சிறந்த ஒரு இலவச மென்பொருள் (Windows, Android, iOS, Symbian)
Written By NIsha on Thursday, June 19, 2014 | 7:06 PM
Foxit Reader மென்பொருளானது PDF கோப்புக்களை கணனியின் மூலமோ அல்லது Smart சாதனங்கள் மூலமோ பார்பதற்கும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் Print செய்து கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றது.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு கணனிப் பயனராலும் மிக இலகுவாக பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளானது கணனியில் மிக வேகமாக இயங்கக் கூடியதுமாகும்.
7:06 PM | 0
comments | Read More
உங்கள் Android சாதனத்துக்கு வரும் குறுஞ்செய்திகளை (SMS) தானாகவே Google Drive இல் சேமித்துக் கொள்வது எவ்வாறு?
Written By NIsha on Wednesday, June 18, 2014 | 10:14 PM
எந்த ஒரு Mobile சாதனத்திலும் தடையின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு வசதியே குறுஞ்செய்தி (SMS) வசதியாகும்.
அந்தவகையில் எமது Mobile சாதனத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட இன்னும் ஏராளமான நபர்களும் நிறுவனங்களும் அனுப்பக் கூடிய குறுஞ்செய்திகள் எமக்கு அன்றாடம் வந்து குவிகின்றன அல்லவா?
அவ்வாறு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் எமக்கு பிடித்தமான குறுஞ்செய்திகளை அல்லது பிறகொரு சந்தர்பத்தில் தேவைப்படுமோ என நாம் எண்ணக் கூடிய சில குறுஞ்செய்திகளை எமக்கு அழிக்கவும் மனம் வராது ஆனால் அவற்றினை அளவுக்கு அதிகமாக சேமிக்க எமது Mobile சாதனமும் இடம் தராது.
10:14 PM | 0
comments | Read More
Labels:
Android,
IFTTT,
இணைய மென்பொருள்,
உதவிக் குறிப்புகள்,
உபாயங்கள்,
தொழில்நுட்ப தகவல்
Flash Drive சாதனத்தில் இருந்து தானாகவே இயங்கி கணணிக்குள் உட்புகும் வைரஸ் கோப்புக்களை நீக்க உதவும் இலவச மென்பொருள்
Written By NIsha on Tuesday, June 17, 2014 | 7:43 PM
எமக்குத் தேவையான தரவுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் தரவுகளை நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்வதற்கும் USB Flash Drive ஆனது மிகச்சிறந்த ஒரு சாதனமாகும்.
இந்த சாதனத்தின் மூலம் நாம் பல்வேறு பயன்களை அடைந்தாலும் அதனூடாகவே வைரஸ் கோப்புக்கள் நமது கணணிக்குள் ஊடுருவுவது கசப்பான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
7:43 PM | 0
comments | Read More
Labels:
Security,
USB Drive,
Virus Guard,
இலவச மென்பொருள்,
கணணி
நீங்கள் பிறந்தது தொடக்கம் இந்த வினாடி வரை இடம்பெற்றிருக்கக் கூடிய பல சுவாரஷ்யமான தகவல்களை அறிய உதவும் ஒரு இணையதளம்.
Written By NIsha on Monday, June 16, 2014 | 8:42 PM
உங்களிடம் நீங்கள் பிறந்த திகதியை கேட்டால் சரியாகச் சொல்லுவீர்கள் அல்லவா?
ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் தரமுடியுமா?
நீங்கள் பிறந்த தினத்தில் இருந்து இன்றுவரை உங்களுக்கு எத்தனை வருடங்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை நாட்கள்? என்பதனை கூற முடியுமா?
சரி அதனையும் ஒருவாறு கணித்து கூறிவிடுவீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்படியாயின் பின்வரும் கேள்விகளை பாருங்கள்.
8:42 PM | 0
comments | Read More
Labels:
Useful websites,
இணையம்,
சுவாரஸ்யம்,
தொழில்நுட்ப தகவல்
Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எவ்வித மென்பொருள்களும் இன்றி தரவிறக்கிக் கொள்வது எவ்வாறு?
Written By NIsha on Sunday, June 15, 2014 | 6:45 PM
Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எம்மால் பார்பதற்கு மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்படவில்லை.
இருந்தாலும் Facebook தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக் கூடிய வீடியோ கோப்பு ஒன்றினையும் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.
6:45 PM | 0
comments | Read More
Labels:
facebook,
உதவிக் குறிப்புகள்,
உபாயங்கள்,
முகநூல்
உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள உதவும் ஒரு அருமையான இணையதளம்.
Written By NIsha on Saturday, June 14, 2014 | 7:04 PM
ஆரம்பத்தில் கணனி மூலம் ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு மென்பொருள் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் அந்த நிலைமை மாற்றமடைந்து அவற்றினை இணையதளங்கள் மூலமும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வசதி உருப்பெற்றுள்ளது.
அந்தவகையில் இன்று இணையத்தின் மூலம் எமக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளவும், அவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளவும், எமது புகைப்படங்களை இணையத்தின் மூலம் மெருகேற்றிக் கொள்ளவும், எமது கோப்புக்களை இணையத்தில் சேமித்துக் கொள்ளவும் என எமது ஏராளமான தேவைகளுக்கு இன்றைய இணையதளங்கள் தீர்வைத் தருகின்றது.
7:04 PM | 0
comments | Read More
Labels:
Photo Editor,
இணைய மென்பொருள்,
இணையம்
கணனி முன் அமர்ந்து பல மணி நேரங்களாக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு செயற்பாட்டினை ஒரு சில நிமிடங்களிலேயே நிறைவற்றித்தரும் அற்புதமான ஒரு தளம்.
Written By NIsha on Friday, June 13, 2014 | 7:58 PM
இன்றைய இணையமானது வெறும் தகவல்களை தருவதுடன் மாத்திரம் நின்று விடாது ஒவ்வொரு தனி மனிதனதும் நிறுவனங்களினதும் ஒரு அங்கமாக திகழும் வகையில் இணையத்தினூடாக பலவேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஒவ்வொருவரும் தமது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்காக முகநூல் (Facebook), Google Plus, Twitter போன்ற இன்னும் பல ஏராளமான சமூக வலைதளங்களும் அவரவர் ஆயுள் முழுவதும் தத்தமது ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்ற கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்துக் கொள்வதற்கு Drop box, Ondrive, Google Drive, Mega, Mediafire போன்ற இன்னும் இணையத்தினூடாக வழங்கப்படும் ஏராளமான சேவைகளும் போன்று ஒவ்வொரு தனி மனிதனும் நிறுவனமும் வெவ்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் இன்று பல்வேறு பட்ட இணையத்தினூடான சேவைகள் உருப்பெற்றுள்ளது.
இவ்வாறு வெவேறுபட்ட இணையத்தினூடான சேவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து பயன்பெறக்கூடிய வகையில் ஒரு உன்னதமான பணியினை செய்யக்கூடியதே IFTTT எனும் தளம் வழங்கும் சேவையாகும்.
7:58 PM | 0
comments | Read More
Labels:
IFTTT,
Useful websites,
இணைய மென்பொருள்,
தொழில்நுட்ப தகவல்
கணனி திரையிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் அருமையான ஒரு மென்பொருள்.
Written By NIsha on Thursday, June 12, 2014 | 6:53 PM
நீங்கள் பல மணித்தியாலங்களை கணனி முன் செலவிட வேண்டியுள்ளதா? அப்படியாயின் கடினமாக உழைப்பது நீங்கள் அல்ல. உங்கள் கண்கள் தான்.
இன்று உலகமே கணனி மயப்படுத்தப்பட்டு விட்டதால் கணனியின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் காணமுடிகின்றது. (ஏன் அரசாங்க அலுவலகங்களிலும் கூட)
6:53 PM | 0
comments | Read More
Labels:
Windows,
இலவச மென்பொருள்,
கணணி
Android சாதனத்துக்கான மிகச்சிறந்த SwiftKey எனும் கட்டண Keyboard மென்பொருள் தற்பொழுது முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Written By NIsha on Wednesday, June 11, 2014 | 6:43 PM
Smart சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கோ, மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கோ, அல்லது சமூக வலைதளங்களின் ஊடாக தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கோ Keyboard என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
Smart சாதனங்கள் அல்லாத ஏனைய Mobile சாதனங்களில் Keyboard என்பது தொட்டு உணரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் இன்றைய Smart சாதனங்களில் அவைகள் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் அதன் இயங்குதளத்தில் நிறுவப்பட்ட ஒரு மென்பொருளாகவே இருந்து வருகின்றது.
6:43 PM | 0
comments | Read More
Labels:
Android,
இலவச மென்பொருள்,
தொழில்நுட்ப தகவல்
உங்கள் கணனியின் வன்தட்டில் ஒவ்வொரு செக்கனும் இடம் பெறக்கூடிய மாற்றத்தினை துல்லியமாக அறியத்தரும் இலவச மென்பொருள்.
Written By NIsha on Tuesday, June 10, 2014 | 6:59 PM
நாம் கணனியை துவக்கியது தொடக்கம் அதனை Shutdown செய்யும் வரை எமது கணனியில் எத்தனையோ பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
நாம் கணனியை துவக்கி பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மில்லி செக்கன்களிலும் எமது கணனி வன்தட்டில் கோப்புக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டும் எழுதப்பட்டுக் கொண்டும் Rename செய்யப்பட்டுக் கொண்டும் நீக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
6:59 PM | 0
comments | Read More
Labels:
Portable Application,
Windows,
இலவச மென்பொருள்,
கணணி
உங்கள் அழகிய Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்க்க உதவும் அழகிய ஆறு Icon Packs இலவசமாக
Written By NIsha on Sunday, June 8, 2014 | 6:54 PM
உங்கள் Android சாதனத்தை வாரத்தில் எழு நாட்களும் ஒரே தோற்றத்தில் பார்த்து அலுப்படைந்து விட்டீர்களா?
இனி வேண்டாம் அந்த அலுப்பு, உங்கள் Android சாதனத்தை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திட Launcher மென்பொருள்களும் அதற்கான அழகிய Icon Packs உம் உதவுகின்றன. இவற்றினை பயன்படுத்தி உங்கள் Android சாதனத்துக்கு புத்தம் புதிய தோற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
அந்த வகையில் உங்கள் Android சாதனத்துக்கான சிறந்த Launcher மென்பொருள்களை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தோம் அல்லவா?
இனி அவற்றினூடாக பின்வரும் அழகிய Icon களை உங்கள் Android சாதனத்துக்கு இட்டு மேலும் அழகுபடுத்திடலாம்.
Belle UI
அந்தவகையில் என்னையும் சேர்த்து அதிகமான Android பயனர்களை கவர்ந்த 1000 க்கும் மேற்பட்ட அழகிய Icon களை தன்னகமாக கொண்டதுவே Belle UI எனும் Icon Pack ஆகும். இது கையடக்க தொலைபேசிகளுக்கான முன்னாள் ஜாம்பவான் Nokia இன் Nokia Belle எனும் இயங்குதளத்தில் இருக்கும் Icon களை ஒத்து காணப்படுகின்றது.
Voxel - Icon Pack
600 இற்கும் மேற்பட்ட அழகிய Icon களை இது தன்னகமாக கொண்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற 11 HD Wallpaper களையும் கொண்டுள்ளது.
Moonshine
உச்ச தெளிவுத்திறனில் அமைந்த 200 க்கும் மேற்பட்ட Icon களை இது தன்னகமாக கொண்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற 12 wallpaper களையும் கொண்டுள்ளது.
Yoma
இது கிட்டத்தட்ட Voxel போன்ற தோற்றத்தை கொண்டிருந்தாலும் இதில் 1000 இற்கும் மேற்பட்ட Icon கள் தரப்பட்டுள்ளது. அவைகள் ஒவ்வொன்றும் மிகத்துல்லியமான சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற HD Wallpaper களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Metrosphere
இதில் தரப்பட்டுள்ள Icon கள் Windows Phone இல் உள்ள Icon களை ஒத்து காணப்படுகின்றது. தட்டையான சதுர வடிவத்தில் அமைந்துள்ள Icon களை தன்னகமாக கொண்டுள்ள இது 500 க்கும் மேற்பட்ட Icon களுடன் 9 Wallpaper களை கொண்டுள்ளது.
Bleach
1215 Icon களையும் அவற்றுக்கு ஏற்ற 9 பின்புலப் படங்களையும் தன்னகமாக கொண்டமைந்துள்ள இதுவும் உங்கள் Android சாதனத்தை அலங்கரிக்க சளைத்ததல்ல.
மேற் கூறியவைகள் அனைத்தையும் Google Play Store இல் இருந்து இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இவைகளை தரவிறக்கிய பின் அவற்றினை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் மூன்றாம் நபர் Launcher மென்பொருளொன்றை நிறுவி இருக்க வேண்டும்.
அந்தவகையில் நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் அறிமுகப்படுத்திய Aviate Launcher, Nova Launcher, Go Launcher போன்றவைகள் உங்கள் Android சாதனத்துக்கு அழகிய தோற்றத்தையும் சிறந்த வசதிகளையும் தருகின்றது நீங்கள் அவற்றில் ஒன்றை தரவிறக்க விரும்பினால் பின்வரும் எமது முகநூல் பதிவை பார்க்க.
Nova Launcher:
Post by Tamilinfotech.
Go Launcher:
Post by Tamilinfotech.
நீங்கள் Nova Launcher மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் Nova Settings என்பதற்கு சென்று Look And Feel என்பதை சுட்டி அதில் Icon Theme என்பதை சுட்டுக.
இனி நீங்கள் தரவிறக்கி நிறுவிய Icon Packs அனைத்தும் பட்டியல் படுத்தப்படும் பின் உங்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்து கொள்க.
நீங்கள் GO Launcher மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் Home Screen இல் இருந்தவாறு Menu Button ஐ சுட்டி Preferences என்பதை சுட்டுக இனி தோன்றும் Preferences பகுதியில் உள்ள Icon என்பதன் மூலம் நீங்கள் விரும்பிய Icon ஐ இட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்துவது Aviate Launcher எனின் Setting பகுதிக்கு சென்று Icon Packs என்பதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் விரும்பும் Icon Pack இனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதனையும் பார்க்க: Android சாதனத்துக்கு பெறுமதி சேர்க்கும் அழகிய Alarm Clock Application தற்பொழுது முற்றிலும் இலவசமாக.
6:54 PM | 0
comments | Read More
Labels:
Android,
Icon Pack,
தொழில்நுட்ப தகவல்
கவனத்திற்கு: இணைய உலாவிகளில் சேமிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவற்றினை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
Written By NIsha on Saturday, June 7, 2014 | 9:35 PM
நீங்கள் இணையதளங்களை உலாவருவதற்கு உங்களுக்கென்றே சொந்தமான ஒரு கணனியை பயன்படுத்துபவரா? அல்லது பொது இடங்களில் உள்ள கணனியை பயன்படுத்துபவரா நீங்கள்?
நீங்கள் இதில் எந்த ரகமாயினும் சரி இணையத்துக்கு செல்ல எப்படியும் ஒரு இணைய உலாவியை பயன்படுத்தியே தான் ஆகவேண்டும்.
9:35 PM | 0
comments | Read More
Labels:
Firefox,
Google Chrome,
இணைய உலாவி,
உதவிக் குறிப்புகள்,
உபாயங்கள்,
கணணி,
தொழில்நுட்ப தகவல்
7000 இலங்கை ரூபா பெறுமதியான AVG Internet Security 2014 மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Written By NIsha on Wednesday, June 4, 2014 | 7:20 PM
இன்றைய தொழில்நுட்ப உலகில் வைரஸ் கோப்புக்களால் ஒரு கணனி பாதிக்கப்படுவதும் அதனை நீக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் இணையத்தில் இடம்பெறும் அத்துமீறல்களும் அவற்றினால் பாதிக்கப்படும் தனிநபர்களும் நிறுவனங்களும் ஏராளம்.
இது போன்ற கணனி, இணையம் ரீதியான அத்துமீறல்களை கட்டுப்படுத்த இணையத்தினூடாகவே வழங்கப்படும் சேவைகளை பார்க்கையில் சிறிது பெருமூச்சு விடத் தோன்றுகிறது.
அந்த வகையில் இன்று இணையத்தினூடாக உங்கள் கணணிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்யும் வைரஸ் கோப்புக்களை எதிர்த்து செயற்படக்கூடிய மென்பொருள்களை தயாரித்து ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தி உள்ளன.
7:20 PM | 0
comments | Read More
Labels:
Security,
Virus Guard,
Windows,
இலவச மென்பொருள்,
கணணி,
வெகுமதிகள்
வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)
பொதுவாக எமது கடவுச்சொற்கள் வலிமையானதாக அமைய வேண்டும் எனின் அவற்றில் உள்ள எழுத்துக்களுடன் எண்கள், , குறியீடுகள் போன்றவையும் அமைந்திருக்க வேண்டும்.
அவ்வாரானதொரு வலிமையான கடவுச்சொல்லினை உருவாக்கிக் கொள்ள உதவுகின்றது Google Chrome இணைய உலாவி.
அதாவது நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி இணையத்தில் பல்வேறு தளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது அவற்றில் Password எனும் இடத்தில் Cursor ஐ வைக்கும் போது எண்கள், எழுத்துக்கள், குறியீடுகளுடன் அமைந்த வலிமையானதொரு கடவுச்சொல்லை பரிந்துரைக்கிறது.
12:24 AM | 0
comments | Read More
Labels:
Google Chrome,
இணைய உலாவி,
உதவிக் குறிப்புகள்,
உபாயங்கள்,
கணணி
கணனியிலுள்ள வன்தட்டின் ஒரு பாகத்தினை Task Bar இல் Pin செய்து கொள்வது எப்படி?
Written By NIsha on Sunday, June 1, 2014 | 6:14 PM
Windows இயங்குதளத்தின் அண்மைய பதிப்புக்கலான Windows 7/8/8.1 போன்றவைகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை Task Bar இல் Pin செய்து பயன்படுத்தும் வசதி தரப்பட்டிருந்தது.
இதன் மூலம் நாம் எமக்குத் தேவையான அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை Task Bar இல் Pin செய்து அதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக திறந்து பயன் படுத்தி வந்தோம்.
இருந்தாலும் எமது வன்தட்டின் ஒரு பாகத்தினை மென்பொருள்களை Pin செய்வது போல் Pin செய்ய முடிவதில்லை அவ்வாறு Pin செய்யும் போது அது Windows Explorer இன் ஒரு பகுதியாகவே இணைக்கப்படும். (கீழே படத்தில் உள்ளவாறு)
இருப்பினும் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் அவற்றினை சாதரணமாக மென்பொருள்களை Pin செய்வது போல் Pin செய்து கொள்ளலாம்.
6:14 PM | 0
comments | Read More
Labels:
Windows,
உதவிக் குறிப்புகள்,
உபாயங்கள்,
கணணி
உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பதிந்து கொள்ள உதவும் Smart சாதனங்களுக்கான அருமையான ஒரு மென்பொருள் (இணையத்தினூடாகவும் அணுகலாம்)
Written By NIsha on Tuesday, May 27, 2014 | 11:10 PM
எமது அன்றாட வாழ்வில் எத்தனயோ நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றுள் பல இனிமையான தருணங்களும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படவே செய்கின்றது.
அவற்றினை நாம் இன்னுமொரு சந்தர்பத்தில் மீட்டுப் பார்ப்பதற்காக ஏடுகளிலோ அல்லது வேறு விதத்திலோ பதிந்து வைத்துக்கொள்வோம் அல்லவா?
இதற்காக ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஏடுகளால் உருவாக்கப்பட்ட Diary பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றைய Digital உலகில் அந்த நிலைமையோ முற்றாக மாறத் தொடங்கியுள்ளது.
11:10 PM | 0
comments | Read More
Labels:
Android,
இணையம்,
இலவச மென்பொருள்
உங்கள் கணனியை மிக வேகமாக பேண உதவும் $30 பெறுமதியான மென்பொருளை அதற்கான இலவச Licence Code உடன் தரவிறக்கிக் கொள்ளலாம். (Valid until June 9, 2014)
Written By NIsha on Sunday, May 25, 2014 | 5:43 AM
எமது கணனி வேகமாக இயங்கும் போது நாம் இனிமையான அனுபவத்தினை உணர்வது போல அது மந்தகதியில் இயங்கும் போது எரிச்சலூட்டும் சந்தர்பங்களும் எமக்கு எழவே செய்கின்றது.
5:43 AM | 0
comments | Read More
Labels:
Windows,
இலவச மென்பொருள்,
கணணி,
தொழில்நுட்ப தகவல்,
வெகுமதிகள்
விரையுங்கள் !!! Bitdefender Internet Security மென்பொருளை 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். (இந்த சலுகை இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே)
Written By NIsha on Saturday, May 17, 2014 | 8:53 PM
Norton Anti Virus மென்பொருளை 6 மாதங்களுக்கு இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்வதற்கான இணைப்பினை எமது முன்னைய பதிவில் வழங்கியிருந்தோம்.
அதனைப் போன்றதொரு சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களில் Bitdefender Internet Security 2014 உம் ஒன்றாகும்.
8:53 PM | 0
comments | Read More
Labels:
Virus Guard,
Windows,
கணணி,
தொழில்நுட்ப தகவல்,
வெகுமதிகள்
உலகின் மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுள் ஒன்றான Norton Antivirus 2014 இனை இலவசமாக 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
Written By NIsha on Friday, May 16, 2014 | 3:30 AM
எமது கணனி வைரஸ் கோப்புக்களால் பாதிக்கப்படுவதும் அதனை நீக்க நாம் எடுக்கும் முயற்சியும் வழமையாகி விட்டது. ஒரு சந்தர்பத்தில் கணனி வைரஸ் என்றாலே நடுங்கி நின்ற இந்த உலகம் இன்று அவற்றிற்கு எதிராக செயற்படும் மென்பொருள்களின் வருகையால் ஆறுதல் பெற்றிருக்கின்றது என்றே கூறவேண்டும்.
எமது கணனியானது வைரஸ் நிரல்களால் பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் எரிச்சலூட்டக் கூடியதாகவும் பாரதூரமானதாகவும் அமையும் சந்தர்பங்கள் உண்டு.
3:30 AM | 0
comments | Read More
Labels:
Virus Guard,
கணணி,
தொழில்நுட்ப தகவல்,
வெகுமதிகள்
இலங்கை மற்றும் இந்திய தமிழ் செய்தித்தாள்களை இணையத்தில் பார்பதற்கான இணைப்புகள். (E-Paper)
Written By NIsha on Wednesday, May 14, 2014 | 3:30 AM
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகமானது ஆரம்ப காலங்களில் போலல்லாது நாம் நாடக்கூடிய எது ஒன்றினையும் மிக வேகமாகவும் இலகுவாகவும் அடைந்து கொள்ளக் கூடிய சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
அந்தவகையில் நாம் அன்றாடம் நடக்கக்கூடிய தகவல்கள் உட்பட இன்னும் ஏராளமான தகவல்களை நாம் அன்று தொடக்கம் இன்றுவரை செய்தித்தாள்களினூடாக அறிந்து வந்தோம்.
3:30 AM | 0
comments | Read More
Labels:
Useful websites,
இணையம்,
தொழில்நுட்ப தகவல்
Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Tabs தொடர்பான ஒரு வசதி. (Chrome உலாவி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது)
Written By NIsha on Thursday, May 8, 2014 | 4:06 AM
Google Chrome இணைய உலாவியானது இன்று அதிகமானவர்களால் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு பலவும் காரணமாக இருந்தாலும் அது ஏனைய இணைய உலாவிகளை பார்க்கிலும் சிறந்த வேகத்தினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நீங்களும் இந்த Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
4:06 AM | 0
comments | Read More
ஆவணங்கள் தயாரித்துக் கொள்வதை மேலும் இலகுபடுத்துவதற்காக Google தரும் Google Docs மற்றும் Google Sheets எனும் Android சாதனங்களுக்கான இரு இலவச மென்பொருள்கள்
Written By NIsha on Friday, May 2, 2014 | 3:30 AM
அன்று எமக்குத் தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்ள நாம் கணனியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலமை இருந்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் வேகமான மாற்றத்தால் அந்த நிலமை மாறி குறிப்பிட்ட தேவையை நமது கையில் இருக்கும் சாதனத்தின் மூலமே ஒரு சில நிமிடங்களில் முடித்துக்கொள்ளும் நிலமை உருவாகியுள்ளது.
அந்த வகையில் நமது ஆவணங்களை மிக நேர்த்தியாக தயாரித்துக்கொள்ள எமது Android சாதனங்களுக்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் Google மற்றும் Microsoft தரும் மென்பொருள்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.
3:30 AM | 0
comments | Read More
Labels:
Android,
Google,
இலவச மென்பொருள்,
தொழில்நுட்ப தகவல்
PDF ஆவணங்களில் நீங்கள் விரும்பும் மாற்றத்தினை ஏற்படுத்த உதவும் இலவச மென்பொருள்
Written By NIsha on Tuesday, April 29, 2014 | 4:04 AM
நாம் எமது ஆவணங்களை Word, Power Point, Excel என பல்வேறு ஆவண வடிவங்களில் வடிவங்களில் உருவாக்கிக் கொண்டாலும் PDF எனும் ஆவண வடிவமானது அநேகமானோர்களால் பயன்படுத்தக் கூடியதும் பாதுகாப்பானதுமாகும்.
அந்த வகையில் இன்று இணையத்தில் ஏராளமான மின்னூல்களை இந்த வடிவத்திலேயே அவதானிக்க முடிவதுடன் பல பெரும் பெரும் நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலையும் இந்த PDF வடிவத்திலேயே அதன் வாசகர்களுக்கு வழங்குகின்றது.
4:04 AM | 0
comments | Read More
Labels:
PDF Tools,
இலவச மென்பொருள்,
கணணி
Subscribe to:
Posts (Atom)