Android சாதனத்துக்கான மிகச்சிறந்த SwiftKey எனும் கட்டண Keyboard மென்பொருள் தற்பொழுது முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Written By NIsha on Wednesday, June 11, 2014 | 6:43 PM

Smart சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கோ, மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கோ, அல்லது சமூக வலைதளங்களின் ஊடாக தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கோ Keyboard என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

Smart சாதனங்கள் அல்லாத ஏனைய Mobile சாதனங்களில் Keyboard என்பது தொட்டு உணரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் இன்றைய Smart சாதனங்களில் அவைகள் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் அதன் இயங்குதளத்தில் நிறுவப்பட்ட ஒரு மென்பொருளாகவே இருந்து வருகின்றது.



Read more »

0 comments:

Post a Comment