ஆவணங்கள் தயாரித்துக் கொள்வதை மேலும் இலகுபடுத்துவதற்காக Google தரும் Google Docs மற்றும் Google Sheets எனும் Android சாதனங்களுக்கான இரு இலவச மென்பொருள்கள்

Written By NIsha on Friday, May 2, 2014 | 3:30 AM

அன்று எமக்குத் தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்ள நாம் கணனியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலமை இருந்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் வேகமான மாற்றத்தால் அந்த நிலமை மாறி குறிப்பிட்ட தேவையை நமது கையில் இருக்கும் சாதனத்தின் மூலமே ஒரு சில நிமிடங்களில் முடித்துக்கொள்ளும் நிலமை உருவாகியுள்ளது.


அந்த வகையில் நமது ஆவணங்களை மிக நேர்த்தியாக தயாரித்துக்கொள்ள எமது Android சாதனங்களுக்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் Google மற்றும் Microsoft தரும் மென்பொருள்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

Read more »

0 comments:

Post a Comment