மிகச்சிறந்த வசதிகளை தரும் Android சாதனத்துக்கான இலவச File Manager மென்பொருள்.

Written By NIsha on Friday, June 20, 2014 | 7:18 PM

நாம் எமது Android சாதனத்தில் புகைப்படங்கள், ஆவணங்கள், பாடல்கள், வீடியோ கோப்புக்கள், என ஏராளமானவற்றை சேமித்து வைப்போம் அல்லவா?

அவ்வாறு சேமிக்கப்பட்ட எமது கோப்புக்களில் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றினை நாம் தேடிப்பெற வேண்டும் எனின் சில வேளைகளில் அது சங்கடமான காரியமாக அமைந்து விடும் சந்தர்பங்களும் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் நாம் அதனை எமது Android சாதனத்தில் எங்கு சேமித்து இருப்போம் என்ன பெயரில் சேமித்து இருப்போம் என்ற தகவல்களை எல்லாம் மறந்திருப்போம் ஆனால் சேமித்த அந்த கோப்பு மட்டும் எமது கண் முன்னே இருப்பது போல் இருக்கும்.

Read more »

0 comments:

Post a Comment