இணையத்தின் ஊடாக இடம்பெறும் சுவாஷ்யமான தகவல்களை தருவதற்காக Kaspersky நிறுவனம் வடிவமைத்துள்ள அழகிய இணையதளம்

Written By NIsha on Monday, June 23, 2014 | 7:01 PM

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கிய அங்கமாக திகழும் கணனி, இணையம் போன்றவைகளில் அன்றாடம் பல லட்சக் கணக்கான கோடிக்கணக்கான மாற்றங்கள் இடம்பெறுகின்றது.

அவ்வாறு லட்சக் கணக்கான கோடிக்கணக்கான மாற்றங்களை எளிமையான புள்ளி விபரங்களில் தரக்கூடிய ஒரு இணையதளத்தை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தோம்.



அதே போன்ற நிகழ் நேர புள்ளிவிபரங்களை தரக்கூடிய ஆனால் தோற்றத்திலும் தகவல்களிலும் சற்று வேறுபட்டு அமைந்த ஒரு பக்கத்தை வடிவமைத்து தந்துள்ளது Kaspersky நிறுவனம்.


Read more »

0 comments:

Post a Comment