உலகின் மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுள் ஒன்றான Norton Antivirus 2014 இனை இலவசமாக 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

Written By NIsha on Friday, May 16, 2014 | 3:30 AM

எமது கணனி வைரஸ் கோப்புக்களால் பாதிக்கப்படுவதும் அதனை நீக்க நாம் எடுக்கும் முயற்சியும் வழமையாகி விட்டது. ஒரு சந்தர்பத்தில் கணனி வைரஸ் என்றாலே நடுங்கி நின்ற இந்த உலகம் இன்று அவற்றிற்கு எதிராக செயற்படும் மென்பொருள்களின் வருகையால் ஆறுதல் பெற்றிருக்கின்றது என்றே கூறவேண்டும்.

எமது கணனியானது வைரஸ் நிரல்களால் பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் எரிச்சலூட்டக் கூடியதாகவும் பாரதூரமானதாகவும் அமையும் சந்தர்பங்கள் உண்டு.
Read more »

0 comments:

Post a Comment