PDF ஆவணங்களில் நீங்கள் விரும்பும் மாற்றத்தினை ஏற்படுத்த உதவும் இலவச மென்பொருள்

Written By NIsha on Tuesday, April 29, 2014 | 4:04 AM

நாம் எமது ஆவணங்களை Word, Power Point, Excel என பல்வேறு ஆவண வடிவங்களில் வடிவங்களில் உருவாக்கிக் கொண்டாலும் PDF எனும் ஆவண வடிவமானது அநேகமானோர்களால் பயன்படுத்தக் கூடியதும் பாதுகாப்பானதுமாகும்.

அந்த வகையில் இன்று இணையத்தில் ஏராளமான மின்னூல்களை இந்த வடிவத்திலேயே அவதானிக்க முடிவதுடன் பல பெரும் பெரும் நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலையும் இந்த PDF வடிவத்திலேயே அதன் வாசகர்களுக்கு வழங்குகின்றது.
Read more »

0 comments:

Post a Comment