www.tamilcinema4u.in
http://tamilactorshotphoto.blogspot.com/


Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Tabs தொடர்பான ஒரு வசதி. (Chrome உலாவி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது)

Written By NIsha on Thursday, May 8, 2014 | 4:06 AM

Google Chrome இணைய உலாவியானது இன்று அதிகமானவர்களால் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு பலவும் காரணமாக இருந்தாலும் அது ஏனைய இணைய உலாவிகளை பார்க்கிலும் சிறந்த வேகத்தினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நீங்களும் இந்த Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?


Read more »
4:06 AM | 0 comments | Read More

இதன் பிறகும் நீங்கள் Windows XP ஐ பயன்படுத்த வேண்டுமா? அப்படியானால் பாதுகாப்பாக அதனை பயன்படுத்த இதோ சில வழிமுறைகள்.

Written By NIsha on Wednesday, April 16, 2014 | 6:52 PM

Microsoft நிறுவனம் குறிப்பிட்டிருந்த வகையில் கடந்த 8 ஆம் திகதியுடன் Windows XP இயங்குதளம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் பின்னும் நீங்கள் Windows XP பயன்படுத்தும் அதே நேரம் இணையத்தை பயன்படுத்துபவர் எனின் சற்று அவதானமாக இருத்தல் வேண்டும்.


இதன் பின்னும் உங்கள் இயங்குதளத்திற்கான மேம்படுத்தல்கள் வழங்கப்படமாட்டாது. எனவே இணையத்திருடர்கள் உருவாக்கும் நச்சு நிரல்கள் எந்த ஒரு நேரத்திலும் உங்கள் கணனிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

Read more »
6:52 PM | 0 comments | Read More

உங்கள் USB Drive இல் "The disk is write protected" எனும் பிழைச் செய்தி தோன்றுகின்றதா? கவலையை விடுங்கள்

Written By NIsha on Thursday, January 30, 2014 | 6:11 PM

இன்றைய கணனி உலகில் USB Drive ஆனது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. எமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைப்பதற்கும் ஒரு கணனியிலிருந்து இன்னுமொரு கணனிக்கு மிக இலகுவில் தரவுகளை பரிமாரிக்கொள்வதற்கும் USB Drive இன்றி அமையாத ஒருசாதனமாக உள்ளது.

USB Drive சாதனங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தாலும் சில வேளைகளில் இவைகள் மூலம் தற்காலிக இடையூறுகளை எதிர் நோக்கவும் ஏற்படலாம்.


சில நேரங்களில் எமது கணனியிலிருந்து USB Drive இற்கு தரவுகளை Copy Past செய்கையில் குறிப்பிட்ட கோப்பினை Past செய்ய முடியாதவாறு  "The disk is write protected" எனும் பிழைச் செய்தியானது பொதுவாக ஏராளமான USB Drive களில் எழக்கூடிய பிரச்சினையாக உள்ளது.

Read more »
6:11 PM | 0 comments | Read More