Right Click செய்ய வரும் Context Menu இல் எந்த ஒரு மென்பொருளையும் இணைப்பது எவ்வாறு?

Written By NIsha on Friday, April 25, 2014 | 3:30 AM

Windows கணனியில் தரப்பட்டுள்ள Registry Editor ஐ பயன்படுத்தி Windows இயங்குதளத்தில் ஏராளமான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

அந்தவகையில் இந்த Registry Editor  ஐ பயன்படுத்தி கணனியிலிருந்து USB Drive சாதனங்களுக்கு தரவுகள் பரிமாற்றப்படுவதை எவ்வாறு தடுக்கலாம்?ஒரு கோப்புறையை தெரிவு செய்து Right செய்ய வரும் Context Menu இல் Move To/Copy to என்பதை எவ்வாறு சேர்க்கலாம்?Windows கணனியில் எந்த வகையிலும் மாற்ற முடியாத வகையில் Desktop Wallpaper அமைப்பது எவ்வாறு? என்பன போன்ற பல பயனுள்ள ஆக்கங்களை நாம் கடந்த காலங்களில் பார்த்திருந்தோம்.

அதனடிப்படையில்  Registry Editor  ஐ பயன்படுத்தி Windows கணனியில் செய்து கொள்ளக்கூடிய இன்னுமொரு பயனுள்ள வசதியை பற்றியதே இந்த பதிவாகும்.
Read more »

0 comments:

Post a Comment