வாட்ஸ்ஆப் Last Seen மற்றும் Online இருப்பதை மறைப்பது எவ்வாறு ?

Written By kesa on Sunday, August 3, 2014 | 12:42 AM

ஹாய்

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு வாட்ஸ்ஆப் பற்றிதான் வாட்ஸ்ஆப் என்று சொன்னாலேயே
எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்

இதில் சில பல விடயங்கள் உள்ளது அதில் இன்று ஒரு பதிவு பாப்போம் மீதியினை இன்னும் ஒரு
தொடர் மூலம் பாப்போம்.

இத பற்றி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை கீழ் உள்ள வழி முறையினை பின்பற்றுங்கள் அவ்வளவுதான்
நான் சொல்லுவன்.

( Whatsapp இப்ப எல்லா Android மற்றும் Apple Mobile எல்லாவற்றுக்கும் வந்துள்ளது நான்
பயன்படுத்துவது android மொபைல் அதில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லுறன் )

முதலில் உங்க மொபைல் ல பாருங்க Home Button And Back And Option( Tuch ) இவ்வாறு
இருக்கும் இதில் நீங்க Option  Button கொடுத்து கொள்ளுங்கள்


இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் Settings


அதன் பின்னர் Account Settings


அதுக்கு பின்னர் Privacy கொடுங்கள்


இதுக்கும் பின்னர் இவ்வாறு இருக்கும் அதில் கிளிக், செய்தால்


இவ்வாறு ஒரு Box காடும் அதில் நீங்கள் விரும்பும் விதத்தில் கொடுத்து கொள்ளுங்கள் நான்
<கொடுத்தது யாரும் பார்க்க கூடாது என்று

இப்ப கிளிக் செய்து விட்டு இன்னும் ஒரு <மொபைல் ல Check பண்ணி பாருங்கள்


அவ்வளவுதான் இது நான் ஒண்லினே இருக்கும் பொது வந்த SMS

0 comments:

Post a Comment