வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)

Written By NIsha on Wednesday, June 4, 2014 | 12:24 AM

பொதுவாக எமது கடவுச்சொற்கள் வலிமையானதாக அமைய வேண்டும் எனின் அவற்றில் உள்ள எழுத்துக்களுடன் எண்கள், , குறியீடுகள் போன்றவையும் அமைந்திருக்க வேண்டும்.

அவ்வாரானதொரு வலிமையான கடவுச்சொல்லினை உருவாக்கிக் கொள்ள உதவுகின்றது Google Chrome இணைய உலாவி.

Google chrome feature

அதாவது நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி இணையத்தில் பல்வேறு தளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது அவற்றில் Password எனும் இடத்தில் Cursor ஐ வைக்கும் போது எண்கள், எழுத்துக்கள், குறியீடுகளுடன் அமைந்த வலிமையானதொரு கடவுச்சொல்லை பரிந்துரைக்கிறது.

Read more »

0 comments:

Post a Comment