கணனி முன் அமர்ந்து பல மணி நேரங்களாக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு செயற்பாட்டினை ஒரு சில நிமிடங்களிலேயே நிறைவற்றித்தரும் அற்புதமான ஒரு தளம்.

Written By NIsha on Friday, June 13, 2014 | 7:58 PM

இன்றைய இணையமானது வெறும் தகவல்களை தருவதுடன் மாத்திரம் நின்று விடாது ஒவ்வொரு தனி மனிதனதும் நிறுவனங்களினதும் ஒரு அங்கமாக திகழும் வகையில் இணையத்தினூடாக பலவேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.




அந்தவகையில் ஒவ்வொருவரும் தமது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்காக முகநூல் (Facebook), Google Plus, Twitter போன்ற இன்னும் பல ஏராளமான சமூக வலைதளங்களும் அவரவர் ஆயுள் முழுவதும் தத்தமது ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்ற கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்துக் கொள்வதற்கு Drop box, Ondrive, Google Drive, Mega, Mediafire போன்ற இன்னும் இணையத்தினூடாக வழங்கப்படும் ஏராளமான சேவைகளும் போன்று ஒவ்வொரு தனி மனிதனும் நிறுவனமும் வெவ்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் இன்று பல்வேறு பட்ட இணையத்தினூடான சேவைகள் உருப்பெற்றுள்ளது.

இவ்வாறு வெவேறுபட்ட இணையத்தினூடான சேவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து பயன்பெறக்கூடிய வகையில் ஒரு உன்னதமான பணியினை செய்யக்கூடியதே IFTTT எனும் தளம் வழங்கும் சேவையாகும்.

Read more »

0 comments:

Post a Comment