Flash Drive சாதனத்தில் இருந்து தானாகவே இயங்கி கணணிக்குள் உட்புகும் வைரஸ் கோப்புக்களை நீக்க உதவும் இலவச மென்பொருள்

Written By NIsha on Tuesday, June 17, 2014 | 7:43 PM

எமக்குத் தேவையான தரவுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் தரவுகளை நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்வதற்கும் USB Flash Drive ஆனது மிகச்சிறந்த ஒரு சாதனமாகும்.

இந்த சாதனத்தின் மூலம் நாம் பல்வேறு பயன்களை அடைந்தாலும் அதனூடாகவே வைரஸ் கோப்புக்கள் நமது கணணிக்குள் ஊடுருவுவது கசப்பான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
Read more »

0 comments:

Post a Comment