உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள உதவும் ஒரு அருமையான இணையதளம்.

Written By NIsha on Saturday, June 14, 2014 | 7:04 PM

ஆரம்பத்தில் கணனி மூலம் ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு மென்பொருள் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் அந்த நிலைமை மாற்றமடைந்து அவற்றினை இணையதளங்கள் மூலமும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வசதி உருப்பெற்றுள்ளது.

Adornpi editor in tamil


அந்தவகையில் இன்று இணையத்தின் மூலம் எமக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளவும், அவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளவும், எமது புகைப்படங்களை இணையத்தின் மூலம் மெருகேற்றிக் கொள்ளவும், எமது கோப்புக்களை இணையத்தில் சேமித்துக் கொள்ளவும் என எமது ஏராளமான தேவைகளுக்கு இன்றைய இணையதளங்கள் தீர்வைத் தருகின்றது.
Read more »

0 comments:

Post a Comment