உங்கள் Android சாதனத்துக்கு வரும் குறுஞ்செய்திகளை (SMS) தானாகவே Google Drive இல் சேமித்துக் கொள்வது எவ்வாறு?

Written By NIsha on Wednesday, June 18, 2014 | 10:14 PM

எந்த ஒரு Mobile சாதனத்திலும் தடையின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு வசதியே குறுஞ்செய்தி (SMS) வசதியாகும்.

அந்தவகையில் எமது Mobile சாதனத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட இன்னும் ஏராளமான நபர்களும் நிறுவனங்களும் அனுப்பக் கூடிய குறுஞ்செய்திகள் எமக்கு அன்றாடம் வந்து குவிகின்றன அல்லவா?




அவ்வாறு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் எமக்கு பிடித்தமான குறுஞ்செய்திகளை அல்லது பிறகொரு சந்தர்பத்தில் தேவைப்படுமோ என நாம் எண்ணக் கூடிய சில குறுஞ்செய்திகளை எமக்கு அழிக்கவும் மனம் வராது ஆனால் அவற்றினை அளவுக்கு அதிகமாக சேமிக்க எமது Mobile சாதனமும் இடம் தராது.
Read more »

0 comments:

Post a Comment