7000 இலங்கை ரூபா பெறுமதியான AVG Internet Security 2014 மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Written By NIsha on Wednesday, June 4, 2014 | 7:20 PM

இன்றைய தொழில்நுட்ப உலகில் வைரஸ் கோப்புக்களால் ஒரு கணனி பாதிக்கப்படுவதும் அதனை நீக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் இணையத்தில் இடம்பெறும் அத்துமீறல்களும் அவற்றினால் பாதிக்கப்படும் தனிநபர்களும் நிறுவனங்களும் ஏராளம்.

இது போன்ற கணனி, இணையம் ரீதியான அத்துமீறல்களை கட்டுப்படுத்த இணையத்தினூடாகவே வழங்கப்படும் சேவைகளை பார்க்கையில் சிறிது பெருமூச்சு விடத் தோன்றுகிறது.



அந்த வகையில் இன்று இணையத்தினூடாக உங்கள் கணணிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்யும் வைரஸ் கோப்புக்களை எதிர்த்து செயற்படக்கூடிய மென்பொருள்களை தயாரித்து ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தி உள்ளன.
Read more »

0 comments:

Post a Comment