நீங்கள் விரும்பும் விதத்தில் Video கோப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கு உதவும் Windows Movie Maker இற்கு ஈடான இலவச மென்பொருள்

Written By NIsha on Saturday, April 26, 2014 | 3:30 AM

Windows XP இல் Video கோப்புக்களை Edit செய்து கொள்வதற்காக தரப்பட்ட Windows Movie Maker எனும் மென்பொருளானது Windows இன் அடுத்து வந்த பதிப்புக்களில் தரப்படாமையானது Windows பயனர்களுக்கு சற்று ஏமாற்றத்தைதான் அளித்திருந்தது என்றே கூற வேண்டும்.

Video கோப்புக்களை Edit செய்துகொள்வதற்காக Windows கணனியிலேயே தரப்பட்ட Windows Movie Maker ஆனது எமது Video கோப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல அருமையான வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்ததனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
Read more »

0 comments:

Post a Comment