YouTube தளத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை நீங்கள் விரும்பும் அளவுகளில் Resize செய்து பார்க்க வேண்டுமா?

Written By NIsha on Monday, March 10, 2014 | 6:16 PM

YouTube பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும். இணையத்தில் வீடியோ கோப்புக்களை பார்க்க வேண்டும் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது இந்த YouTube தளமேயாகும்.

அந்தவகையில் "YouTube தளத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத அருமையான சில வசதிகள்" என்ற பதிவின் மூலம் YouTube மூலம் பெற முடியுமான ஆனால் நாம் அறிந்திராத ஏராளமான வசதிகளை பார்த்தோம்.

Read more »

0 comments:

Post a Comment