Windows கணனியில் Right Click செய்து பெறப்படும் Context Menu இல் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை சேர்க்க உதவும் இலவச மென்பொருள்

Written By NIsha on Tuesday, March 18, 2014 | 6:45 PM

 Windows கணணியை பயான்படுத்தும் நாம் Right செய்து பெறப்படும் சாளரத்தினூடாக ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம்.

அந்தவகையில் புதியதொரு கோப்பினை உருவாக்குவதற்கு, உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றினை  நீக்குவாதற்கு,கணணியை Refresh செய்வதற்கு, கணனி திரையில் இருக்கக்கூடிய Icon களை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒரு கோப்பு தொடர்பான முழுத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு என ஏராளமான செயற்பாடுகளை நாம் Right Context Menu ஊடாக செய்து கொள்கின்றோம்.

Read more »

0 comments:

Post a Comment