எவ்வித மென்பொருள்களினதும் துணையின்றி உங்கள் கணனியின் Hard Disk ஐ Partition செய்து கொள்வது எப்படி?

Written By NIsha on Sunday, March 9, 2014 | 7:43 PM

Windows இயங்குதளமானது கணனிகளுக்கான மிகச்சிறந்த ஒரு இயங்கு தளமாகும். இதனை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் மிக இலகுவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிகவும் எளிமையான தோற்றத்தினையும் வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நமக்குத் தெரிந்த வசதிகள் ஏராளம் இருந்தாலும் சில வசதிகளை நாம் தான் அறியத் தவறிவிடுகின்றோம். அந்த வகையில் எமது கணனியின் வன்தட்டினை எமது வசதிக்கு ஏற்றவாறு பல பாகங்களாக வேறு பிரித்து பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் Windows இயங்குதளத்தில் உள்ளது.

Read more »

0 comments:

Post a Comment