Win RAR மென்பொருள் தற்பொழுது Android சாதனங்களுக்கும் முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Written By NIsha on Tuesday, March 4, 2014 | 5:27 PM

ஒன்றுக்கு மேற்பட்ட பல கோப்புக்களை ஒரே கோப்பாக இணைத்துக் கொள்வதற்கு Windows கணனியிலேயே Compress Zip எனும் வசதி தரப்பட்டுள்ளது.


இதன் மூலம் எந்த ஒரு வகையிலமைந்த கோப்புக்களையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள முடியும்.
Eg: Newtext.txt + NewImage.jpeg + NewDocument.doc + Newpdf.pdf ====Compress to ====> NewZip.zip
Read more »

0 comments:

Post a Comment