பல பாகங்களாக அமைத்திருக்கும் உங்கள் கோப்புக்களை ஒரே கோப்பாக பெற்றுக்கொள்ள உதவும் அருமையான ஒரு இணையதளம்.

Written By NIsha on Monday, March 3, 2014 | 9:22 PM

ஆரம்பத்தில் நாம் மென்பொருள்களை பயன்படுத்தி செய்த காரியங்களை இன்று இணையத்தினூடாகவே செய்துகொள்ள உதவுகின்றது இன்றைய நவீன இணையதளங்கள்.

அந்த வகையில் எமது புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும்  இன்று மென்பொருள்களின் உதவி இன்றியே இணையம் மூலமாக உருவாக்கிக் கொள்ளவோ மாற்றியமைத்துக் கொள்ளவோ முடிகின்றது. 

Read more »

0 comments:

Post a Comment