Keyboard தரப்படாத 1000 இற்கும் மேற்பட்ட குறியீடுகளை உங்கள் கணனியில் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும் இலவச மென்பொருள்.

Written By NIsha on Sunday, March 23, 2014 | 7:31 PM

நாம் இன்னுமொருவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் ஒரு செய்தியை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்வதற்கும் ஒரு ஆவணத்தை அலங்கரித்துக் கொள்வதற்கும் குறியீடுகள் மிகவும் துணைபுரிகின்றன

அந்தவகையில் நாம் கணனியில் தயாரிக்கும் தயாரிக்கும் ஆவணங்களை செம்மையாக தயாரித்துக் கொள்ளும் வகையில் அதன் Keyboard இல் ஏராளமான குறியீடுகள் தரப்பட்டிருந்தாலும் WinCompose எனும் மென்பொருளானது உங்கள் கணனியில் தரப்படாத 1000 இற்கும் மேற்பட்ட குறியீடுகளை ஆவணங்களில் பயான்படுத்திக் கொள்ள உதவுகின்றது.
Read more »

0 comments:

Post a Comment