2500 இந்திய ரூபா பெறுமதியான DVD Ripper மென்பொருள் இலவசமாக (31-3-2014 வரை மாத்திரமே)

Written By NIsha on Wednesday, March 19, 2014 | 7:11 PM

உங்கள் DVD இறுவட்டுக்களில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை AVI, MP4, H.264, WMV, MPEG, YouTube FLV, MOV, 3GP, போன்ற ஏராளமான வடிவங்களுக்கு மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகின்றது WinX DVD Ripper Platinum எனும் மென்பொருள்.


மேலும் Copy செய்ய முடியாதவாறு பாதுகாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட DVD இறுவட்டுக்களில் இருந்தும் கூட மிக வேகமாக வீடியோ கோப்புக்களை வேறு பிரித்துக்கொள்ள முடிவதுடன் வீடியோ கோப்புக்களை Merge, Crop, Trim செய்து கொள்ளவும் முடியும் என்பதுடன் Subtitle இடும் வசதியையும் தருகின்றது.
Read more »

0 comments:

Post a Comment