Windows கணனியில் நீங்கள் Copy Past செய்த அத்தனை சொற்களையும் மீண்டும் பெற்றுக்கொள்ள உதவும் முற்றிலும் இலவசமான மென்பொருள்.

Written By NIsha on Saturday, January 25, 2014 | 8:07 PM

அன்றாடம் நாம் கணனியில் எத்தனையோ சொற்களை Copy Past செய்கின்றோம் அல்லவா? இருந்தாலும் ஒரு சொல்லை Copy Past செய்து விட்டு இன்னுமொரு சொல்லை Copy செய்யும் போது முன்னர் நாம் Copy செய்ததை மீட்டிப் பார்க்கும் வசதி Windows இல் தரப்படவில்லை.

எனவே இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் ஏராளமானவைகள் வரையறுக்கப்பட்ட வசதிகளை மாத்திரமே வழங்குவதுடன் இலவசமாக வழங்கப்படும் சில மென்பொருள்கள் நம்பகத்தன்மை அற்றதாகவே காணப்படுகின்றன.

இருப்பினும் Ditto எனும் மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த முடிவதுடன் நம்பகத்தமை உடையதும் பூரண வசதிகளை வழங்கக் கூடியதுமாகும்.

Read more »

0 comments:

Post a Comment