Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Profile Manager வசதியினை செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?

Written By NIsha on Tuesday, January 28, 2014 | 5:46 PM

நாம் கணனியில் இணையத்தினை பயன்படுத்த இணைய உலாவி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். 

 

அந்த வகையில் இன்று அதிகமான கணனிப் பயனர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகள் என்றால் அது Google Chrome மற்றும் Mozilla Firefox என்பனவே ஆகும்.

 

Read more »

0 comments:

Post a Comment