மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் CCleaner இன் புதிய பதிப்பு v4.11 வெளியிடப்பட்டுள்ளது.

Written By NIsha on Friday, January 24, 2014 | 6:32 PM

கணனியின் வேகத்தையும் செயற்திறனையும் பேணுவதற்கான மென்பொருள்களில் CCleaner உம் சிறந்த ஒரு மென்பொருளாகும் இன்று இது பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


கணனியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை சொற்ப நேரத்தில் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய துணை புரியும் இந்த மென்பொருளின் v4.11 எனும் புதிய பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
Read more »

0 comments:

Post a Comment