vBulletin-Softonic வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள்

Written By NIsha on Thursday, January 23, 2014 | 6:26 PM

அண்மையில் vBulletin-Softonic வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

இவைகள் பிரதானமாக பின்வரும் அம்சங்களை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த Anti-Virus Guard மென்பொருள் எது என தீர்மானிக்கப்பட்டது.

  • தீங்கு விளைவிக்கும் நச்சு நிரல்களை கண்டறியும் திறன்.
  • நிறுவப்பட்டு இயங்கும் போது கணனியின் செயல்திறன்.
  • பயனர்களுக்கு ஏற்ற இடைமுகம்.

Read more »

0 comments:

Post a Comment