உலக வரலாற்றில் அதி கூடிய விற்பனைகளை இது வரை பதிவு செய்திருக்கும் Mobile Phone கள்.

Written By NIsha on Sunday, October 13, 2013 | 7:08 PM

இன்று Mobile Phone யுகம் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு மிக வேகமாக வளர்ந்து விட்டது. ஆரம்பத்தில் அழைப்புக்களை மட்டுமே மேற்கொள்வதட்கு பயன்படுத்திய Mobile Phone ஆனது இன்று வீட்டிலிருந்தே உலகத்தை உலகத்தை பார்ப்பதற்கும் உதவுகின்றது என்றால் மிகையாகாது.

இன்று Nokia நிறுவனம் பின் தள்ளப்பட்டிருந்தாலும் 2000-2010 காலப்பகுதியில் தனது உற்பத்திகளை மிக வேகமாக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் வாடிக்கையாளர்களிடம் சிறந்த நன்மதிப்பை பெறுவதிலும் முதலிடமாக காணப்பட்டது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எது எப்படியோ உலகில் அதி கூடிய விற்பனைகளை இது வரை பதிவு செய்திருக்கும் Mobile Phone, Nokia 1100 ஆகும் இது தவிர விற்பனையில் சிறந்த இடங்களை பிடித்த ஏனைய Mobile Phone களை கீழே காணலாம்.

Read more »

0 comments:

Post a Comment