Send to பகுதியில் நீங்கள் விரும்பும் ஒரு Shortcut இனை சேர்ப்பது எவ்வாறு?

Written By NIsha on Friday, October 4, 2013 | 7:26 PM

குறிப்பிட்ட ஏதாவது ஒரு கோப்பை Copy Past செய்வதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நாம் Windows கணனியில் தரப்பட்டிருக்கும் Right Cick செய்து பெறப்படும் Send to எனும் வசதியினை அடிக்கடி பயன்படுத்துவோம் அல்லவா? பொதுவாக Windows கணனியில் Send to எனும் பகுதியில் Compress (Zipped) Folder, Create Shortcut, Documents, Fax Recipient, Mail Recipient, CC/DVD Drive என்பன தரப்பட்டிருக்கும். என்றாலும் இந்த Send to பகுதியில் நீங்கள் விரும்பும் ஒரு Shortcut இனை சேர்கவோ அல்லது அகற்றிக்கொள்ளவோ முடியும் இதற்கு கீழ் தரப்பட்டிருக்கும்  முறையினை பின்பற்றுக.

Read more »

0 comments:

Post a Comment