Microsoft Office பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உபாயங்கள்.

Written By NIsha on Wednesday, October 23, 2013 | 5:22 AM

கணணி பயன்படுத்துபவர்களில் Microsoft Office பயன்படுத்தாதவர்கள் யார் தான் இருக்க முடியும். நாம் எமக்குத் தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு மென்பொருள் என்றால் அது Microsoft Office ஆகத் தான் இருக்கும். எனவே இதனை நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி பயன்படுத்தினாலும் ஆவணங்களை மிக இலகுவில் தயாரித்துக் கொள்வதற்காக இதனுள் தரத்தப்பட்டிருக்கும் சில வசதிகளை நம்மில் அதிகமானோர் அறிந்ததில்லை.

எனவே அவ்வாறு Microsoft Word இல் தரப்படும் சில வசதிகளை கீழே காணலாம்.

Read more »

0 comments:

Post a Comment