Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.

Written By NIsha on Wednesday, February 13, 2013 | 4:48 AM

Firefox கைப்பேசியின் இயங்குதளம் Firefox OS ஆகும்.


இணைய உலாவிகளுக்கு பெயர் போன Mozilla Firefox அண்மையில் கைப்பேசி சந்தையில் குதித்திருப்பதை நாம் அறிவோம். Firefox Mobile Phone இன் இயங்கு தளமானது அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட Firefox OS ஆகும்.


கைப்பேசி இயங்குதளம்.
Firefox OS run on pc

Read more »

0 comments:

Post a Comment