எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு Digiarty Software இலவசமாக வழங்கும் 6300 இலங்கை ரூபா மதிப்புடைய மென்பொருள்

Written By NIsha on Monday, February 11, 2013 | 4:16 AM

Digiarty Software ஆல்  2013 February 17 ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படும் 6300 இலங்கை ரூபா மதிப்புடைய கணணி மென்பொருள்.

கணணி மென்பொருட்களை தயாரித்து வெளியிடும் பிரபல Digiarty Software நிறுவனமானது வருடத்தின் சில முக்கியமான தினங்களில் பெறுமதியான மென்பொருள்களை வெகுமதிகளாக வழங்குவதுண்டு. அந்த வகையில் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு WinX DVD Author எனப்படும் 6300 இலங்கை ரூபா மதிப்புடைய மென்பொருளை இலவசமாக வழங்குகின்றது.

WinX DVD Author

Read more »

0 comments:

Post a Comment