Firefox இன் புதிய பதிப்பு 19 உத்தியோக பூர்வமாக வெளியாகியுள்ளது.

Written By NIsha on Wednesday, February 20, 2013 | 4:47 AM

Firefox இணைய உலாவி 

இணையத்தில் உலாவ உயிர்நாடி போல் ஒன்றிருக்குமானால் அது இணைய உலாவி என்பது மிகையாகாது. ஆரம்பத்தில் Microsoft இன் Internet Explorer பிரபலமான இணைய உலாவியாக இருந்தது என்றாலும்,  இன்றைய காலத்தில் புதிய இரண்டு ஜாம்பவான்களின் போட்டியையே அதிகம் அவதானிக்க முடிகின்றது.

firefox 19

Read more »

0 comments:

Post a Comment