Mobile Phone களுக்கான Yahoo இன் புத்தம் புதிய Application. புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

Written By NIsha on Thursday, December 13, 2012 | 5:02 AM

இன்று E-mail என்றாலே யாருக்கும் ஞாபகம் வருவது Yahoo, அல்லது Gmail தான்.

 இவ்விரண்டும் பயனர்களுக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. அண்மையில் Gmail Compose Mail இற்கு புதிய ஒரு தோற்றத்தினை வழங்கியிருந்தது. தற்பொழுது Yahoo, Windows 8, Android ,iOS போன்ற சாதனங்களுக்கான புதிய Application ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Read more »

0 comments:

Post a Comment