I_Folder_Locker எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக Lock செய்கிறது.

Written By NIsha on Monday, December 10, 2012 | 5:16 AM

நாம் சில கோப்புக்களை மற்றவர்களுக்கு தெரியாத படி மறைத்து வைப்பதுண்டு.

இதெற்கென Windows இல் Hide எனும் வசதி இருப்பது நாம் அணைவரும் அறிந்ததே இவ்வாறு நாம் Hide செய்யும் போது அது கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும் இதனால் நாம் அதனை மீண்டும் தேடுவது சிரமமான ஒரு காரியம்.


Read more »

0 comments:

Post a Comment