Gmail Notifier மூலம் ஒரே நேரத்தில் பல Gmail கணக்குகளை கையாள முடியும்.
Written By NIsha on Friday, December 14, 2012 | 6:28 AM
இன்று E-mail சேவையை வழங்கும் Yahoo இற்கு நிகரான ஒன்று இருக்குமானால் அது Google ஆகவே இருக்கமுடியும். பல்வேறு தளங்கள் E-mail சேவையை வழங்கினாலும் Yahoo, Google போன்றன வழங்கும் அளவுக்கு வசதிகள் வழங்கப்படுவதில்லை.
0 comments:
Post a Comment