Snapspeed எனப்படும் Mobile phone களுக்கான Photo Editing மென்பொருள் Nik Software நிறுவனத்தின் தயாரிப்பாகும்
இவர்களது தயாரிப்பான Snapseed, iphone களுக்கான சிறந்த application விருதை 2011 இல் பெற்றுள்ளதுடன், மிகச் சிறந்த Photo Application களுக்கான TIPA விருதை 2012 இல் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment