200 க்கும் மேற்பட்ட Format களில் Video கோப்புக்களை Convert செய்ய உதவும் கட்டண மென்பொருளுக்கு ஈடான ஒரு இலவச மென்பொருள்.

Written By NIsha on Saturday, December 15, 2012 | 3:52 AM

Freemake Video Converter எனும் Video Converter அதிகமானோர் அறிந்திராத ஒரு மென்பொருள்.

இது எமது Video கோப்புக்களின் வடிவத்தினை (Format)  மாற்றிக்கொள்ள பெரிதும்  உதவுகிறது. எமது Video கோப்புக்களின் வடிவத்தினை மாற்றிக்கொள்ள எத்தனையோ மென்பொருள்கள் இருந்த போதும். இந்த Freemake Video Converter எனும் மென்பொருளின் சேவை சிறப்பானது.




Read more »

0 comments:

Post a Comment