Fast Shutdown எனப்படக்கூடிய மிகவும் ஒரு சிறிய மென்பொருள் இதன் மூலம் எமது கணணியை One click மூலம் Shutdown செய்யலாம். இதனை எந்த ஒரு கணணியிலும் பயன்படுத்தலாம். அத்துடன் இது ஒரு Portable மென்பொருளாகையால் இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை.
Fast Shutdown எனப்படக்கூடிய மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள்.
Written By NIsha on Thursday, December 6, 2012 | 6:23 AM
Labels:
Portable Application,
Windows,
இலவச மென்பொருள்,
கணணி,
தொழில்நுட்ப தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment