இலவச Photo editor Photoscape
நம் அணைவருக்கும் Photoshop பற்றி நன்கு தெரியும். எமது புகைப்படங்களை எமக்குத்தேவையான விதத்தில் மாற்றியமைக்க உதவுகின்றது. எனினும் இதற்கு பெரும்தொகை பணத்தை செலுத்தி பெறவேண்டியுள்ளது. அத்துடன் இதனை அணைவராலும் பயன்படுத்த முடிவதில்லை. அத்துடன் அண்மைய பதிப்புக்களை எமது கணனியில் நிறுவ உயர்தரத்திலான வன்பொருள் ஆதரவினை கேட்கின்றது.
0 comments:
Post a Comment