Nokia மிகவும் பிரபலமான Mobile உற்பத்தி நிறுவனமாகும். ஒரு சந்தர்பத்தில் Mobile சந்தையில் முதலிடத்தில் இருந்த போதும் Apple, Android களின் வருகைக்கு பிறகு அதன் முதலிடத்தை துறந்தது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
என்றாலும் இன்று வரை Nokia தனெக்கென ஒரு வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துக்கொண்டு தான் உள்ளது. அத்துடன் Apple, Android போன்ற ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தனது வாடிக்கையாளர் வட்டத்தினை தக்க வைத்துக்கொள்வதுடன் அதனை அதிகரித்துக்கொல்வதட்குமாக Nokia தனது புதுப்புது படைப்புக்களை சந்தைக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுதான் உள்ளது.
0 comments:
Post a Comment