ஆயுள் முழுதும் எமது தரவுகளை பாதுகாக்க ஒரு வழி.

Written By NIsha on Saturday, December 8, 2012 | 3:38 AM

ADrive மூலம் நாம் எமது தரவுகளை  உலகின் எந்த மூலையில் இருந்தும் அணுகலாம்.

இப்பொழுதெல்லாம் MB, GB ஐ விட்டுவிட்டு TB, ZB பேச வேண்டிய காலம் வந்துவிட்டது. நாம் எமது கணனியின் வன்தட்டை (Hard disk) 20Gb, 40GB என மிகக்குறைந்த கொள்ளவிலேயே  பயன்படுத்தி வந்தோம் என்றாலும் அது தற்போது 750GB, 1TB என அதிகரித்து விட்டது.
தரவுகளை சேமிக்க இடப்பற்றாக்குறையின் காரணமாக நாம் 20Gb, 40GB இலிருந்து 750GB, 1TB ஆக அதிகரித்துக்கொன்டாலும் இவ் இரண்டுக்கும் பொதுவான பிரச்சினை ஒன்றுள்ளது. அதாவது ஒருவேலை நமது வன்தட்டு பழுதாகிவிட்டால் அல்லது  யாராவது அதனை திருடி விட்டால் அல்லது வேறு காரணங்களால் நமது வன்தட்டிலுள்ள தரவுகளை பெற முடியாவிட்டால் அப்போது என்ன செய்வது. இதற்காகத்தான் உள்ளது Online Drive

Read more »

0 comments:

Post a Comment