Right Click Context Menu ஊடாக Image Resize செய்ய இலகுவான ஒரு மென்பொருள்.

Written By NIsha on Thursday, November 29, 2012 | 6:09 AM

 இது image இனை Resize செய்வதற்கு ஒரு இலகுவான வழிமுறையாகும்.

நாம் சில வேலைகளில் எமது புகைப்படங்களின் அளவை மாற்றுவதற்கு மென்பொருள் தேடி களைத்து விடுவதும் உண்டு. அதற்காக இப்போது இருக்கிறது தீர்வு. "Image Resizer" எனப்படக்கூடிய சிறிய ஒரு மென் பொருள் இதனை நாம் கணனியில் நிறுவி விட்டால் போதும். பிறகு நாம் எந்த ஒரு image இனை Right Click செய்யும் போதும் Context menu இல் Resize Pictures எனும் ஒரு option காணப்படும். பிறகு நமக்கு தேவையான அளவில் எமது  image களை Resize செய்து கொள்ளலாம்.

right click resize

Read more »

0 comments:

Post a Comment