Vimeo தளம் IPHONE களுக்கான Application இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written By NIsha on Friday, November 30, 2012 | 5:25 AM

Vimeo எனப்படுவது ஒரு சிறந்த காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய தளமென்பதுடன்  ஒரு சமூக வளை தளமுமாகும். 
இங்கு ஒவ்வொரு தனி நபருக்கும் இணைந்து கொள்ளுவதன் ஊடாக Video களை பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் இந்த தளத்தில் தரவேற்றப்படும் video உயர்தரத்தில் இருப்பதனை Vimeo வரவேற்கிறது. மேலும் இங்கு தரவேற்றக்கூடிய video க்களுக்கான அளவு வரையறை செய்யப்படவில்லை எனினும் வாரத்துக்கு 500MB வரையான video க்களினையே தரவேற்ற முடியுமாக உள்ளது. மேலும் பணம் செலுத்துவதன் ஊடாக வாரத்துக்கு 5GB வரை தரவேற்றிக்கொள்ள முடியும். 

vimeo video application


Read more »

0 comments:

Post a Comment