நாம் facebook தளத்தில் இல்லாதிருப்பினும் Firefox ஊடாக facebook இன் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.

Written By NIsha on Wednesday, November 28, 2012 | 8:00 AM

facebook தளத்தில் நாம் இல்லாதிருப்பினும் facebook இன் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.

Mozilla Firefox உலகின் மிகவும் பிரபலமான இணைய உலாவியாகும் அத்துடன் facebook உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலை தளமாகும். தற்பொழுது இவ்விரண்டும் இணைந்து புதிய ஒரு சேவையினை இணையப்பயனர்களுக்கு வழங்குகிறது. 

facebook with firefox

Read more »

0 comments:

Post a Comment