வெவ்வேறு Smart சாதனங்கள் மூலம் பிடிக்கும் புகைப்படங்களின் தெளிவுத்திறனை ஒப்பிட்டு அறிய உதவும் Gsmarena தளம்.

Written By NIsha on Tuesday, April 15, 2014 | 7:29 PM

நீங்கள் புதியதொரு Smart Phone ஐ கொள்வனவு செய்ய எண்ணுகின்றீர்களா? நாம் குறிப்பிட்ட ஒரு Smart Phone ஐ கொள்வனவு செய்வதற்கு பலவும் காரணமாக இருக்கலாம்.

இருந்தாலும் அவற்றுள் சிறந்த தொளிவுத்திரன் கொண்ட Camera ஐ தன்னகமாக கொண்டுள்ள Smart Phone ஐ நீங்கள் கொள்வனவு செய்ய எண்ணினால் உங்களுக்கு உதவுகின்றது gsmarena எனும் தளம். இந்த தளத்தில் எந்த ஒரு Mobile சாதனம் தொடர்பிலும் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
Read more »

0 comments:

Post a Comment