90 இற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள எந்த ஒரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் இலவச அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் மென்பொருள் (Android, iOS)

Written By NIsha on Sunday, April 20, 2014 | 9:33 PM

Libon எனும் Android மற்றும் iOS Smart சாதனங்களுக்கான மென்பொருளானது ஏனைய Messaging மென்பொருள்களை பார்க்கிலும் சற்று வித்தியாசமான வசதியை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

 நாம் Viber, Skype போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி ஒருவருக்கு இலவச குரல் அழைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் எனின் குறிப்பிட்ட இரு நபர்களும் அந்த தளங்களில் கணக்கினை வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த Libon எனும் மென்பொருளை பயன்படுத்தி 90 இற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள எந்த ஒரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் இலவச அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

Read more »

0 comments:

Post a Comment