Facebook தளத்தில் Dislike வசதியை பெற உதவும் இணைய உலாவிக்கான நீட்சி.

Written By NIsha on Sunday, April 20, 2014 | 4:27 AM

குறுகிய காலத்துக்குள் மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வந்த Facebook சமூக வலைதளமானது பல கோடிக் கணக்கான வாசகர்களை தன்னகமாக கொண்டுள்ளது.

இது ஆரம்பத்தில் இருந்ததை போன்றல்லாது காலத்துக்குக் காலம் தனது தோற்றத்தினை புதுப்பித்துக் கொள்வது மட்டுமன்றி அவ்வப்போது பல புதுப்புது வசதிகளையும் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. இதன் மூலம் தனது வாசகர் வட்டத்தினை தொடர்ச்சியாக வைத்திருப்பதுடன் அன்றாடம் பல இலட்சக் கணக்கான வாசகர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றது.

Read more »

0 comments:

Post a Comment