உங்கள் கணனியிலிருந்து USB Drive சாதனங்களுக்கு தரவுகள் பரிமாற்றப்படுவதை எவ்வாறு தடுக்கலாம்?

Written By NIsha on Monday, February 3, 2014 | 5:49 PM

உங்கள் கணனியில் இருக்கும் தரவுகளை USB Drive சாதனங்களுக்கு Copy Past செய்ய முடியாதவாறு தடுக்க வேண்டுமா?


நீங்கள் விண்டோஸ் கணனி பயன்படுத்துபவர் எனின் Registry இல் சிரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.

Write Protected என உங்கள் USB Drive சாதனத்தில் எழும் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என எமது முன்னைய பதிவில் பார்த்திருந்தோம் அதன் மறு பக்கமே இதுவாகும்.


Protect your data from copying to usb


அதாவது கீழ் தரப்பட்டிருக்கும் வகையில் Registry இல் மாற்றத்தினை ஏற்படுத்திய பின் USB Drive சாதனங்களுக்கு Copy Past செய்ய முடியாத வகையில் The disk is write protected எனும் பிழைச் செய்தி உங்கள் கணனியில் தோன்றுவதை அவதானிப்பீர்கள்.

Read more »

0 comments:

Post a Comment